Tamil Dictionary 🔍

மூங்கிற்புதர்

moongkitrputhar


நெருங்கி வளர்ந்த மூங்கில் தொகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருங்கி வளர்ந்த மூங்கிற்றொகுதி. (W.) Cluster of bamboos;

Tamil Lexicon


மூங்கிற்கிளை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A thicket of bambû canes.

Miron Winslow


mūṅkiṟ-putar
n. id.+.
Cluster of bamboos;
நெருங்கி வளர்ந்த மூங்கிற்றொகுதி. (W.)

DSAL


மூங்கிற்புதர் - ஒப்புமை - Similar