Tamil Dictionary 🔍

மூங்கில்

moongkil


புறக்காழுள்ள பெரும்புல்வகை ; புனர் பூசநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புனர்பூசநாள். (திவா.) 2. The seventh nakṣatra; புறக்காழுள்ள பெரும்புல்வகை. அம்பணை மூங்கிற் பைம்போழ் (பெருங். உஞ்சைக். 42, 28). 1. Bamboo, s. tr., Bambusa arundinacea;

Tamil Lexicon


மூங்கி, s. a bamboo, a highgrowing thorny reed so called. மூங்கிலரிசி, its seed freed from the husk. மூங்கிலுப்பு, a medicinal salt found in certain bamboos. மூங்கிற் குத்து, -போத்து, a cluster of bamboos. மூங்கிற் குழல், -குழாய், bamboo tube. மூங்கிற் புதர், a thicket of bamboos. மூங்கிற்றப்பை, மூங்கிடப்பை, a split bamboos. மூங்கில் முத்து, pearls said to be produced from the bamboo. விஷ மூங்கில், வேலி-, see under விஷம்.

J.P. Fabricius Dictionary


ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [mūngkil] ''s.'' [''com. used'' மூங்கி.] The common graceful bambû, Bambûsa arun dinacea, வேய்.--There are கல்மூங்கில், that which is hard; குழாய்மூங்கில், that with a hollow stem; also விஷமூங்கில், and வேலிமூங் கில், which see. மூங்கிற்பாயுமுரட்டுப்பெண்டாட்டியும். A bam bû mat and an obstinate wife. ''[prov.]''

Miron Winslow


mūṅkil
n. [M. mūngil.]
1. Bamboo, s. tr., Bambusa arundinacea;
புறக்காழுள்ள பெரும்புல்வகை. அம்பணை மூங்கிற் பைம்போழ் (பெருங். உஞ்சைக். 42, 28).

2. The seventh nakṣatra;
புனர்பூசநாள். (திவா.)

DSAL


மூங்கில் - ஒப்புமை - Similar