Tamil Dictionary 🔍

மூங்கிற்கோல்

moongkitrkoal


காண்க : மூங்கிற்றண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூங்கிற்கழி. மூங்கிற்கோலைத் தலையிலே வலித்துக் கட்டின (பெரும்பாண். 285, உரை). Bamboo stick;

Tamil Lexicon


mūṅkiṟ-kōl
n. id.+.
Bamboo stick;
மூங்கிற்கழி. மூங்கிற்கோலைத் தலையிலே வலித்துக் கட்டின (பெரும்பாண். 285, உரை).

DSAL


மூங்கிற்கோல் - ஒப்புமை - Similar