ஆம்பற்குழல்
aampatrkulal
குமுத வடிவாக அணைசு பண்ணிச் செறித்த ஓர் இசைக்கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குமுதவடிவாக அணைசு பண்ணிச்செறித்த ஓரிசைக்குழல். (சிலப். 17, பாட்டு, 2, உரை.) Musical pipe of bell-metal with a handle in the shape of a water-lily;
Tamil Lexicon
āmpaṟ-kuḻal
n. ஆம்பல்+.
Musical pipe of bell-metal with a handle in the shape of a water-lily;
குமுதவடிவாக அணைசு பண்ணிச்செறித்த ஓரிசைக்குழல். (சிலப். 17, பாட்டு, 2, உரை.)
DSAL