மூக்கரிகத்தி
mookkarikathi
வெற்றிலையின் காம்பரிகருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See இலைமூக்கரிகத்தி (யாழ். அக.) A special kind of knife for cutting the stem of betel leaf.
Tamil Lexicon
, ''s.'' [''poet.'' குளிரி.] An instru ment for nipping betel-leaves. (சது.)
Miron Winslow
mūkkari-katti
n. மூக்கு1+அரி1-+.
A special kind of knife for cutting the stem of betel leaf.
See இலைமூக்கரிகத்தி (யாழ். அக.)
DSAL