காமக்கிழத்தி
kaamakkilathi
ஒருவருக்கே உரிமைபூணுங் குலப்பரத்தை மகளாய்க் காமங் காரணமாகத் தலைமகனால் வரைந்துகொள்ளப்பட்டவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவர்க்கே உரிமைபூணுங் குலப்பரத்தைமகளாய்க் காமங்காரணமாகத் தலைமகனால் வரைந்துகொள்ளப்பட்டவள். (நம்பியகப்.113.) (Akap.) Faithful concubine or mistress;
Tamil Lexicon
வேசை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kept mistress; a concubine, being the daughter of a குலப் பரத்தை.
Miron Winslow
kāma-k-kiḻatti
n. id. +.
(Akap.) Faithful concubine or mistress;
ஒருவர்க்கே உரிமைபூணுங் குலப்பரத்தைமகளாய்க் காமங்காரணமாகத் தலைமகனால் வரைந்துகொள்ளப்பட்டவள். (நம்பியகப்.113.)
DSAL