Tamil Dictionary 🔍

மனைக்கிழத்தி

manaikkilathi


வீட்டுக்குரியவளான மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(வீட்டுக்குரியவள்) மனைவி தொல்குடியின் மக்கட்பெறலின் மனைக்கிழத்தி (திரிகடு. 64). Wife, as mistress of the house;

Tamil Lexicon


மனையாட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A wife, மனைவி. ''(p.)''

Miron Winslow


maṉai-k-kiḻatti
n. Fem. of மனைக்கிழவன்.
Wife, as mistress of the house;
(வீட்டுக்குரியவள்) மனைவி தொல்குடியின் மக்கட்பெறலின் மனைக்கிழத்தி (திரிகடு. 64).

DSAL


மனைக்கிழத்தி - ஒப்புமை - Similar