Tamil Dictionary 🔍

இலைமூக்கரிகத்தி

ilaimookkarikathi


வெற்றிலைக் காம்பு அரியும் கத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெற்றிலைக்காம்பரியுங் கத்தி. (திவா.) Special kind of knife for cutting the stem of the betel leaf;

Tamil Lexicon


இலை காம்பரியுங்கருவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of knife for cutting the stem of the betel leaf, வெற்றிலைக்காம்பரிகத்தி.

Miron Winslow


ilai-mūkkari-katti
n. id.+.
Special kind of knife for cutting the stem of the betel leaf;
வெற்றிலைக்காம்பரியுங் கத்தி. (திவா.)

DSAL


இலைமூக்கரிகத்தி - ஒப்புமை - Similar