மூலக்கிரந்தி
moolakkirandhi
நல்ல இரத்தம் கெடுதலால் வரும் நோய்வகை ; மூலநோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்ல இரத்தங் கெடுதலால் வரும் நோய்வகை. (W.) 1. A disease due to impure blood in the body; See முலநோய், 1. (M. L.) 2. Haemorrhoids.
Tamil Lexicon
ஒருநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of disease from morbid humors in the body.
Miron Winslow
mūla-k-kiranti
n. id.+.
1. A disease due to impure blood in the body;
நல்ல இரத்தங் கெடுதலால் வரும் நோய்வகை. (W.)
2. Haemorrhoids.
See முலநோய், 1. (M. L.)
DSAL