Tamil Dictionary 🔍

மதூகம்

mathookam


இருப்பைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மதுகம், 5. நீதிமா மதூக நிழல் (திருவாலவா. 27, 3).

Tamil Lexicon


s. the இருப்பை trec; 2. a bee, வண்டு. (see மதுகம்).

J.P. Fabricius Dictionary


, [matūkam] ''s.'' A bee, வண்டு. 2. The இருப்பை tree. (சது.) See மதுகம்.

Miron Winslow


matūkam
n. madhūka.
See மதுகம், 5. நீதிமா மதூக நிழல் (திருவாலவா. 27, 3).
.

DSAL


மதூகம் - ஒப்புமை - Similar