Tamil Dictionary 🔍

மூஷிகம்

mooshikam


எலி. (W.) 1. Rat; mouse; See பெருச்சாளி. Loc. 2. Bandicoot. கொல்லத்துக்கும் குமரிக்கும் இடைப்பட்ட நாடு. (T. A. S. ii, 106.) 3. The region between Quilon and Cape Comorin;

Tamil Lexicon


s. a rat, எலி; 2. the ratvehicle of Ganesa; 3. the bandicoot, பெருச்சாளி; 4. a part of the Malayalam country between Quilon and Cape Comorin. மூஷிக வாகனன், Ganesa.

J.P. Fabricius Dictionary


பெருச்சாளி.

Na Kadirvelu Pillai Dictionary


, [mūṣikam] ''s.'' A country; a rat, &c. See மூடிகம்.

Miron Winslow


mūṣikam
n. mūṣika.
1. Rat; mouse;
எலி. (W.)

2. Bandicoot.
See பெருச்சாளி. Loc.

3. The region between Quilon and Cape Comorin;
கொல்லத்துக்கும் குமரிக்கும் இடைப்பட்ட நாடு. (T. A. S. ii, 106.)

DSAL


மூஷிகம் - ஒப்புமை - Similar