முழுநெறி
muluneri
இதழொடிக்கப்படாத முழுப் பூ ; புறவிதழொடிக்கப்பட்ட முழுப் பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இதழொடிக்கப்படாத முழுப்பூ. (சிலப். 2, 14, உரை.) 1. Full flower with the calyx; புறவிதழொடிக்கப்பட்ட முழுப்பூ. குவளைக் கூம்பவிழ் முழுநெறி (புறநா. 116, 2). 2. Full flower without the calyx;
Tamil Lexicon
muḻu-neṟi
n. id.+.
1. Full flower with the calyx;
இதழொடிக்கப்படாத முழுப்பூ. (சிலப். 2, 14, உரை.)
2. Full flower without the calyx;
புறவிதழொடிக்கப்பட்ட முழுப்பூ. குவளைக் கூம்பவிழ் முழுநெறி (புறநா. 116, 2).
DSAL