Tamil Dictionary 🔍

முழுக்குமுறை

mulukkumurai


பிரசவமானபின் ஒன்று விட்டொருநாள் முறையாக ஸ்நானம் செய்யுங் காலம். 1. The period soon after child-birth, during which the mother takes baths on alternate days; பிரசவமானபின் முறையாக ஸ்நானம் செய்யும் நாள். 2. The alternate days when a woman after child-birth takes baths;

Tamil Lexicon


muḻukku-muṟai
n. முழுக்கு+. Brāh.
1. The period soon after child-birth, during which the mother takes baths on alternate days;
பிரசவமானபின் ஒன்று விட்டொருநாள் முறையாக ஸ்நானம் செய்யுங் காலம்.

2. The alternate days when a woman after child-birth takes baths;
பிரசவமானபின் முறையாக ஸ்நானம் செய்யும் நாள்.

DSAL


முழுக்குமுறை - ஒப்புமை - Similar