Tamil Dictionary 🔍

முகப்பந்தல்

mukappandhal


வீட்டின்முன் போடும் பந்தல். முத்துவளைத்து முகப்பந்தலிட்டார்கள். (சித். நாய. 46). Pandal in front of a house;

Tamil Lexicon


muka-p-pantal
n. id.+.
Pandal in front of a house;
வீட்டின்முன் போடும் பந்தல். முத்துவளைத்து முகப்பந்தலிட்டார்கள். (சித். நாய. 46).

DSAL


முகப்பந்தல் - ஒப்புமை - Similar