முரவம்
muravam
பறைவகை ; முழக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறைவகை. முரவமொந்தை (தேவா. 385,5). 1. A drum; ழுழக்கம். முரவம்படு மண்ணாமலை (தெவா, 1025, 5). 2. Noise; reverberation; resonance;
Tamil Lexicon
muravam
n. prob. முரல்-.
1. A drum;
பறைவகை. முரவமொந்தை (தேவா. 385,5).
2. Noise; reverberation; resonance;
ழுழக்கம். முரவம்படு மண்ணாமலை (தெவா, 1025, 5).
DSAL