Tamil Dictionary 🔍

முகிழம்

mukilam


மலரும்பருவத்து அரும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலரும் பருவத்தரும்பு. (சது.) Flower bud about to bloom;

Tamil Lexicon


முகிழ், முகுளம், s. a flowerbud ready to bloom.

J.P. Fabricius Dictionary


, [mukiẕm] ''s.'' [''St.'' முகுளம்.] Flower-bud ready to bloom, மலரும்பருவத்தரும்பு. (சது.)

Miron Winslow


mukiḻam
n. id.
Flower bud about to bloom;
மலரும் பருவத்தரும்பு. (சது.)

DSAL


முகிழம் - ஒப்புமை - Similar