Tamil Dictionary 🔍

முக்கோண்

mukkoan


மூன்று நிலை ; மூன்று கோணங்களை உடைய வடிவம் ; நரகவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See முக்கோணம்,1. வட்டமுஞ் சதுரமு முக்கோண் வடிவமும் (பெருங். உஞ்சைக். 42, 29).

Tamil Lexicon


mu-k-kōṇ
n.
See முக்கோணம்,1. வட்டமுஞ் சதுரமு முக்கோண் வடிவமும் (பெருங். உஞ்சைக். 42, 29).
.

DSAL


முக்கோண் - ஒப்புமை - Similar