முளைதண்டல்
mulaithandal
திருமணத்திற் சிலவீடுகட்குச் சென்று பாலிகைதெளிக்க முளைநெல் வாங்கிவருகை. Loc. Obtaining grains of paddy from a few houses for the ceremony of sowing them in pots, in a marriage;
Tamil Lexicon
muḷai-taṇṭal
n. முளை +.
Obtaining grains of paddy from a few houses for the ceremony of sowing them in pots, in a marriage;
திருமணத்திற் சிலவீடுகட்குச் சென்று பாலிகைதெளிக்க முளைநெல் வாங்கிவருகை. Loc.
DSAL