Tamil Dictionary 🔍

முளரிப்பகை

mularippakai


தாமரைக்குப் பகையாகிய சந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரன். Moon, as the enemy of the lotus;

Tamil Lexicon


muḷari-p-pakai
n. முளரி+.
Moon, as the enemy of the lotus;
சந்திரன்.

DSAL


முளரிப்பகை - ஒப்புமை - Similar