Tamil Dictionary 🔍

முரற்கை

muratrkai


ஒலி ; கயிறு ; கலிப்பா ; தாளவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலி. பாணர் நரம்புளர் முரற்கைபோல (ஐங்குறு. 402). 1. Sound; பாணர் நயம்படு முரற்கையின் (ஐங்குறு. 407). 2. See முரற்சி, 2. கலிப்பா. (தொல். பொ. 382.) 3. Kali verse; தாளவகை. இன்புறு முரற்கை நும்பாட்டு (மலைபடு. 390). 4. (Mus.) A time-measure;

Tamil Lexicon


muraṟkai
n. முரல்-.
1. Sound;
ஒலி. பாணர் நரம்புளர் முரற்கைபோல (ஐங்குறு. 402).

2. See முரற்சி, 2.
பாணர் நயம்படு முரற்கையின் (ஐங்குறு. 407).

3. Kali verse;
கலிப்பா. (தொல். பொ. 382.)

4. (Mus.) A time-measure;
தாளவகை. இன்புறு முரற்கை நும்பாட்டு (மலைபடு. 390).

DSAL


முரற்கை - ஒப்புமை - Similar