முளைப்பாலிகை
mulaippaalikai
மங்கல நிகழ்ச்சிகளில் ஒன்பது வகைத் தானியத்தை முளைக்கவைத்த மட்பாண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுபச்சடங்குகளில் நவதனியவிதை முளைக்கவைத்த மட்பாண்டம். வெண்டாமரை முளைப்பாலிகை (வெங்கைக்கோ. 97). Pot in which nine kinds of seeds are sown, as at weddings, festivals, etc.;
Tamil Lexicon
அங்குரார்ப்பணம்.
Na Kadirvelu Pillai Dictionary
muḷai-p-pālikai
n. id.+.
Pot in which nine kinds of seeds are sown, as at weddings, festivals, etc.;
சுபச்சடங்குகளில் நவதனியவிதை முளைக்கவைத்த மட்பாண்டம். வெண்டாமரை முளைப்பாலிகை (வெங்கைக்கோ. 97).
DSAL