முளரிப்பாவை
mularippaavai
காண்க : மலர்மகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தாமரையில் இருப்பவள்] இலக்குமி. பவளவாய் முளரிப்பாவை (பாகவத, i, பரிட்சித்துவின். 64) . Lakṣhmī, as seated on a lotus;
Tamil Lexicon
muḷari-p-pāvai
n. id.+.
Lakṣhmī, as seated on a lotus;
[தாமரையில் இருப்பவள்] இலக்குமி. பவளவாய் முளரிப்பாவை (பாகவத, i, பரிட்சித்துவின். 64) .
DSAL