Tamil Dictionary 🔍

முலைப்பாற்கூலி

mulaippaatrkooli


பெண்ணின் தாய்க்குப் பெண்ணை வளர்த்ததன் பொருட்டு மணமகன் கொடுக்கும் பரிசப்பணம்.(G.Ti.D.1.73.) Bride-price, money presented by the bridegroom to the bride's mother as compensation for having nourished her during her infancy;

Tamil Lexicon


mulai-p-pāṟ-kūli
n. id.+.
Bride-price, money presented by the bridegroom to the bride's mother as compensation for having nourished her during her infancy;
பெண்ணின் தாய்க்குப் பெண்ணை வளர்த்ததன் பொருட்டு மணமகன் கொடுக்கும் பரிசப்பணம்.(G.Ti.D.1.73.)

DSAL


முலைப்பாற்கூலி - ஒப்புமை - Similar