Tamil Dictionary 🔍

கலைப்பாகி

kalaippaaki


கலையூர்தியுடைய துர்க்கை ; கல்வித் தலைவியாகிய கலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரசுவதி. வெய்ய கலைப்பாகி கொண்டு (திவ். பெரியாழ். 1, 3, 9). Sarasvatī, the Goddess of Learning; துர்க்கை, வெய்ய கலைப்பாகி கொண்டுவளாய் நின்றாள் (திவ், பெரியாழ்.1, 3, 9). Durgā who rides on a stag;

Tamil Lexicon


kalai-p-pāki
n. கலை+பாகு.
Durgā who rides on a stag;
துர்க்கை, வெய்ய கலைப்பாகி கொண்டுவளாய் நின்றாள் (திவ், பெரியாழ்.1, 3, 9).

kalai-p-pāki
n. கலை+
Sarasvatī, the Goddess of Learning;
சரசுவதி. வெய்ய கலைப்பாகி கொண்டு (திவ். பெரியாழ். 1, 3, 9).

DSAL


கலைப்பாகி - ஒப்புமை - Similar