துப்புக்கூலி
thuppukkooli
உளவு கண்டுபிடித்தற்கு உதவும் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உளவு கண்டுபிடித்தற்கு உதவுங் கூலி. Wage of an informer or spy; remuneration of a detective;
Tamil Lexicon
tuppu-k-kūli,
n. துப்பு+.
Wage of an informer or spy; remuneration of a detective;
உளவு கண்டுபிடித்தற்கு உதவுங் கூலி.
DSAL