Tamil Dictionary 🔍

முலைப்பால்

mulaippaal


தாய்ப்பால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாய்ப்பால். மூலைப்பாற் காலத்து முடிமுறையெய்தி(பெருங். உஞ்சைச். 33. 52). Mother's milk;

Tamil Lexicon


பீர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Mother's milk, breast milk.

Miron Winslow


mulai-p-pāl
n. id.+.
Mother's milk;
தாய்ப்பால். மூலைப்பாற் காலத்து முடிமுறையெய்தி(பெருங். உஞ்சைச். 33. 52).

DSAL


முலைப்பால் - ஒப்புமை - Similar