Tamil Dictionary 🔍

முசிப்பாற்றி

musippaatrri


இளைப்பாற்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளைப்பாற்றுகை. (W.) Rest; refreshment;

Tamil Lexicon


இளைப்பாற்றி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Rest, refreshment, com fort, as இளைப்பாற்றி.

Miron Winslow


mucippāṟṟi
n. முசிப்பு+.
Rest; refreshment;
இளைப்பாற்றுகை. (W.)

DSAL


முசிப்பாற்றி - ஒப்புமை - Similar