Tamil Dictionary 🔍

முற்றுகை

mutrrukai


கோட்டை முதலியவற்றை வளைக்கை ; சூழுகை ; நிறைவேற்றுகை ; நெருக்கடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூழுகை. 2. Surrounding; நெருக்கடி. (W.) 4. Distress, want; நிறைவேறுகை. 3. Completion; கோட்டை முதலியவற்றை வளைக்கை. 1. Blockade, siege;

Tamil Lexicon


, ''v. noun.'' [''com.'' முற்றிக்கை.] Straitness, distress, want, [''vul.'' முட்டு கை.] 2. [''vul.'' முத்திக்கை.] Blockade, seige. சாப்பாட்டுக்கெனக்குமெத்தமுற்றிக்கையாயிருக்கி றது. I am in-great distress for want of food. பட்டணத்தைமுற்றிக்கைபோட்டார்கள். They beseiged the town.

Miron Winslow


muṟṟukai
n. முற்று-.
1. Blockade, siege;
கோட்டை முதலியவற்றை வளைக்கை.

2. Surrounding;
சூழுகை.

3. Completion;
நிறைவேறுகை.

4. Distress, want;
நெருக்கடி. (W.)

DSAL


முற்றுகை - ஒப்புமை - Similar