Tamil Dictionary 🔍

முற்றவை

mutrravai


அறிவுமுதிர்ந்தோர் கூடிய அவை : பாட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டி. நற்றவை யென்னைப் பெற்ற முற்றவை (தேவா. 186, 7). Grandmother; அறிவால் முதிர்ந்தோர் கூடிய சபை. கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண் (பெருங். உஞ்சைக். 36, 245). Assembly of wise men;

Tamil Lexicon


muṟṟavai
n. முற்று-+அவை.
Assembly of wise men;
அறிவால் முதிர்ந்தோர் கூடிய சபை. கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண் (பெருங். உஞ்சைக். 36, 245).

muṟṟavai
n. id.+அவ்வை. [K.muttavve.]
Grandmother;
பாட்டி. நற்றவை யென்னைப் பெற்ற முற்றவை (தேவா. 186, 7).

DSAL


முற்றவை - ஒப்புமை - Similar