முற்பாற்கிழமை
mutrpaatrkilamai
பழமையான நட்புரிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழமையான நட்புரிமை. முற்பாற் கிழமை முதலற வின்றி (பெருங். மகத. 18, 25). Long-standing attachment, enduring friendship;
Tamil Lexicon
muṟpāṟ-kiḻamai
n. முற்பால்+.
Long-standing attachment, enduring friendship;
பழமையான நட்புரிமை. முற்பாற் கிழமை முதலற வின்றி (பெருங். மகத. 18, 25).
DSAL