முற்றிக்கை
mutrrikkai
கோட்டை முதலியவற்றை முற்றுகையிடுதல் ; நெருக்கடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See முற்றுகை, 4.சாப்பாட்டுக்கு மெத்த முற்றிக்கையாயிருக்கிறது. . 1. See முற்றுகை, 1. (W.)
Tamil Lexicon
முற்றுகை, s. (முற்று) straits, distress, want; 2. blockade, siege. சாப்பாட்டுக்கெனக்கு மெத்த முற்றிக் கையாயிருக்கிறது, I am in great straits for want of food. முற்றிக்கைபோட, to besiege. முற்றிக்கையாய்க் கிடக்க, to be besieged. முற்றிக்கை வாங்கிப்போயிற்று, the siege is raised.
J.P. Fabricius Dictionary
முற்றுக்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [muṟṟikkai] ''s.'' [''com.'' முத்திக்கை.] Block ade. See முற்றுகை.
Miron Winslow
muṟṟikkai
n. முற்று-. [T. muttadi K.muttige.]
1. See முற்றுகை, 1. (W.)
.
2. See முற்றுகை, 4.சாப்பாட்டுக்கு மெத்த முற்றிக்கையாயிருக்கிறது.
.
DSAL