Tamil Dictionary 🔍

முற்பக்கம்

mutrpakkam


முன்பகுதி ; சாந்திரமான மாதத்தின் முற்பகுதியான வளர்பிறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்பகுதி. 1. The front part; [சாந்திரமான மாதத்தின் முற்பகுதி] வளர்பிறை. (பரிபா. 11, 31, உரை.) 2. Bright fortnight, as the earlier part of a lunar month;

Tamil Lexicon


--முன்பக்கம், ''s.'' The front part.

Miron Winslow


muṟ-pakkam
n. id.+.
1. The front part;
முன்பகுதி.

2. Bright fortnight, as the earlier part of a lunar month;
[சாந்திரமான மாதத்தின் முற்பகுதி] வளர்பிறை. (பரிபா. 11, 31, உரை.)

DSAL


முற்பக்கம் - ஒப்புமை - Similar