Tamil Dictionary 🔍

மடுப்படுத்தல்

maduppaduthal


ஆழ்ந்திருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆழ்ந்திருத்தல். மடுப்படுக்குஞ் சுருதிப் பொருள் (தேவா, 80, 10). To be deep;

Tamil Lexicon


maṭu-p-paṭu-
v. intr. மடு+.
To be deep;
ஆழ்ந்திருத்தல். மடுப்படுக்குஞ் சுருதிப் பொருள் (தேவா, 80, 10).

DSAL


மடுப்படுத்தல் - ஒப்புமை - Similar