Tamil Dictionary 🔍

முசுகுந்தன்

musukundhan


தேவர்கள் அசுரரோடு பொருதபொழுது தேவர்களுக்கு உதவிய ஒரு சக்கரவர்த்தி. வெற்றி பொருந்திய வேலையுடைய முசுகுந்தனென்னும் மன்னனுக்கு வரும் இடையூற்றை (சிலப். 5, 65, உரை). An emperor, who assisted the Dēvas in their wars against the Asuras;

Tamil Lexicon


s. one of the six Shakravartis.

J.P. Fabricius Dictionary


, [mucukuntaṉ] ''s.'' One of the six Sakra vartis, or universal monarchs, ஓர்சக்கர வர்த்தி.

Miron Winslow


mucukuntaṉ
n. Mucukunda.
An emperor, who assisted the Dēvas in their wars against the Asuras;
தேவர்கள் அசுரரோடு பொருதபொழுது தேவர்களுக்கு உதவிய ஒரு சக்கரவர்த்தி. வெற்றி பொருந்திய வேலையுடைய முசுகுந்தனென்னும் மன்னனுக்கு வரும் இடையூற்றை (சிலப். 5, 65, உரை).

DSAL


முசுகுந்தன் - ஒப்புமை - Similar