முராந்தகன்
muraandhakan
முரன் என்ற அசுரனைக் கொன்ற திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[முரனென்ற அசுரனைக் கொன்றவன்] திருமால். மற்றை முராந்தகன் முனிவன் முன்னா (கம்பரா. பிணிவீ. 115). Viṣṇu, as the slayer of Muraṉ;
Tamil Lexicon
murāntakaṉ
n. Murāntaka.
Viṣṇu, as the slayer of Muraṉ;
[முரனென்ற அசுரனைக் கொன்றவன்] திருமால். மற்றை முராந்தகன் முனிவன் முன்னா (கம்பரா. பிணிவீ. 115).
DSAL