முருந்து
murundhu
இறகின் அடிக்குருத்து ; மயிலிறகின் அடிக்குருத்து ; தென்னை முதலியவற்றின் அடி வெண்குருத்து ; கொழுந்து ; இளந்தளிர் ; வேரின் மேல்தண்டு ; குருத்தெலும்பு ; எலும்பு ; வெண்மை ; முத்து ; பூவின் தாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தென்னை முதலியவற்றின் அடி வெண்குருத்து. (சூடா.) 3. White and fresh sprout of a palm; இறகினடிக்குருத்து. (பிங்.) 1. Quill of a feather; இளந்தளிர். (அரு. நி.) 5. Tender leaf; வேரின் மேற்றண்டு. பைஞ்சாய்க் கோரையின் முருந்தினன்ன (அகநா. 62). 6. Stalk of plant just above the roots; இளவெலும்பு. (W.) 7. Cartilage, tendon; எலும்பு. முருந்தின் காறுங் கூழையை (சீவக. 1661). 8. Bone; வெண்மை. (சூடா.) 9. Whiteness; முத்து. (அரு. நி.) 10. Pearl; கொழுந்து. (சங். அக.) 4. Tendril; மயிலிறகினடிக்குருத்து. முருந்தேய்க்கு முட்போ லெயிற்றினாய் (ஏலா. 7). 2. Root of peacock's feather; பூவின் தாள். பூமுருந்துங் குருந்துஞ் செருந்தும் பொருந்து மூட்டுடன் (குருகூர்ப். 6). Stalk of flower;
Tamil Lexicon
s. the quill of a feather, இறகி னடிக்குருத்து; 2. a cartilage, கோம ளாஸ்தி; 3. whiteness, வெண்மை; 4. the fresh white sprout of a palmtree, வெண் குருத்து.
J.P. Fabricius Dictionary
, [muruntu] ''s.'' Whiteness, வெண்மை. 2. The white and fresh sprout of a palm-tree, வெண்குருத்து. 3. The quill of a feather, இறகினடிக்குருத்து. (சது.) 4. ''[in anat.]'' A cartilage, கோமளாஸ்தி.
Miron Winslow
muruntu
n. prob. mrdu.
1. Quill of a feather;
இறகினடிக்குருத்து. (பிங்.)
2. Root of peacock's feather;
மயிலிறகினடிக்குருத்து. முருந்தேய்க்கு முட்போ லெயிற்றினாய் (ஏலா. 7).
3. White and fresh sprout of a palm;
தென்னை முதலியவற்றின் அடி வெண்குருத்து. (சூடா.)
4. Tendril;
கொழுந்து. (சங். அக.)
5. Tender leaf;
இளந்தளிர். (அரு. நி.)
6. Stalk of plant just above the roots;
வேரின் மேற்றண்டு. பைஞ்சாய்க் கோரையின் முருந்தினன்ன (அகநா. 62).
7. Cartilage, tendon;
இளவெலும்பு. (W.)
8. Bone;
எலும்பு. முருந்தின் காறுங் கூழையை (சீவக. 1661).
9. Whiteness;
வெண்மை. (சூடா.)
10. Pearl;
முத்து. (அரு. நி.)
muruntu
n.
Stalk of flower;
பூவின் தாள். பூமுருந்துங் குருந்துஞ் செருந்தும் பொருந்து மூட்டுடன் (குருகூர்ப். 6).
DSAL