Tamil Dictionary 🔍

முரிமுரிதல்

murimurithal


வளைதலைச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைதலைச்செய்தல். புருவமும் முரிமுரிந்தவே (சீவக. 2310). To bend, curve;

Tamil Lexicon


muri-muri-
v. intr. முரி1-+.
To bend, curve;
வளைதலைச்செய்தல். புருவமும் முரிமுரிந்தவே (சீவக. 2310).

DSAL


முரிமுரிதல் - ஒப்புமை - Similar