முரணுதல்
muranuthal
மாறுபடுதல் ; பெருக்குதல் ; வலிமை பெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாறுபடுதல். தீ முரணிய நீரும் (புறநா.2). - tr. (Arith.) To be at variance; பெருகுதல். இரு திணையும் பொதுவுமான மூன்றினானும் முரணப் பதினெட்டாம் (நன். 269, மயிலை.). To multiply;
Tamil Lexicon
muraṇu-
5 v. முரண்-. intr.
To be at variance;
மாறுபடுதல். தீ முரணிய நீரும் (புறநா.2). - tr. (Arith.)
To multiply;
பெருகுதல். இரு திணையும் பொதுவுமான மூன்றினானும் முரணப் பதினெட்டாம் (நன். 269, மயிலை.).
DSAL