Tamil Dictionary 🔍

மரவம்

maravam


குங்குமமரம் ; வெண்கடம்பு ; மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குங்குமமரம். (சூடா.) 1. Saffron; வெண்கடம்பு. மரவம் பூப்ப (ஐங்குறு. 357). 2. Seaside Indian oak; . 3. Common cadamba. See கடம்பு 2. . 4. Small Indian oak. See செங்கடம்பு.

Tamil Lexicon


s. the குங்குமம் tree.

J.P. Fabricius Dictionary


, [mrvm] ''s.'' The குங்குமம் tree. (சது.)

Miron Winslow


maravam
n. perh. மரு1.
1. Saffron;
குங்குமமரம். (சூடா.)

2. Seaside Indian oak;
வெண்கடம்பு. மரவம் பூப்ப (ஐங்குறு. 357).

3. Common cadamba. See கடம்பு 2.
.

4. Small Indian oak. See செங்கடம்பு.
.

DSAL


மரவம் - ஒப்புமை - Similar