Tamil Dictionary 🔍

முரசம்

murasam


பறைவகை ; மருதநிலப் பறைவகை ; போர்ப்பறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறைப்பொது. (சூடா.) ஆனக முரசஞ் சங்க முருட்டொடு மிரட்டவாடி (கம்பரா. களியாட்டு. 3). 1. Drum, tabour; போர்ப்பறை. முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில் (புறநா. 288). 3. War drum; மருத நிலப்பறைவகை. (பிங்.) 2. A drum of the agricultural tracts;

Tamil Lexicon


முரசு, s. a drum, a tabour, பேரி; 2. drums or musical instruments in general. முரசக்கொடியோன், Dharmaputra as having the sign of a drum on his banner, யுதிஷ்டிரன். முரசறைய, முரசிட, to proclaim, to publish.

J.P. Fabricius Dictionary


, [muracam] ''s.'' A small or large drum, tabor, முரசு. W. p. 666. MURAJA. 2. Drums or musical instruments in general, வாச்சியப்பொது. (சது.)

Miron Winslow


muracam
n. muraja.
1. Drum, tabour;
பறைப்பொது. (சூடா.) ஆனக முரசஞ் சங்க முருட்டொடு மிரட்டவாடி (கம்பரா. களியாட்டு. 3).

2. A drum of the agricultural tracts;
மருத நிலப்பறைவகை. (பிங்.)

3. War drum;
போர்ப்பறை. முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில் (புறநா. 288).

DSAL


முரசம் - ஒப்புமை - Similar