Tamil Dictionary 🔍

முரண்டொடை

murandotai


தொடை ஐந்தனுள் சொல்லாலும் பொருளாலும் மறுதலைப்படப் பாட்டுத் தொடுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடையைந்தனுள் மொழியானும் பொருளானும் மறுதலைப்படப் பாட்டுத் தொடுப்பது. (இலக். வி. 723, உரை) A mode of versification in which there is antithesis of words or ideas, one of five toṭai, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A kind of poetry consisting of words taken in contrast. See தொடை.

Miron Winslow


muraṇ-ṭoṭai.
n. முரண்+. (Pros.)
A mode of versification in which there is antithesis of words or ideas, one of five toṭai, q.v.;
தொடையைந்தனுள் மொழியானும் பொருளானும் மறுதலைப்படப் பாட்டுத் தொடுப்பது. (இலக். வி. 723, உரை)

DSAL


முரண்டொடை - ஒப்புமை - Similar