Tamil Dictionary 🔍

முரணணி

muranani


சொல்லேனும் பொருளேனும் முரண்பட அமையும் ஓரணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லேனும் பொருளேனும் முரண அமையும் ஒரலங்காரம். (வீரசோ. அலங். 12.) A figure of speech in which words or ideas are used in antithesis;

Tamil Lexicon


muraṇ-aṇi
n. id.+. (Rhet.)
A figure of speech in which words or ideas are used in antithesis;
சொல்லேனும் பொருளேனும் முரண அமையும் ஒரலங்காரம். (வீரசோ. அலங். 12.)

DSAL


முரணணி - ஒப்புமை - Similar