முழைஞ்சு
mulainju
. 1. See முழை1. மாரி மலை முழைஞ்சில் மன்னி (திவ். திருப்பா. 23). துளை. குழன் முழைஞ்சுகளினுடு குமிழ்த்து (திவ். பெரியாழ். 3, 6, 11). 2. Hole;
Tamil Lexicon
s. a large mountain cave, a lair or den.
J.P. Fabricius Dictionary
, [muẕaiñcu] ''s.'' A large mountain-cave, cavern, lair, den, மலையினுட்குகை. (பார.)
Miron Winslow
muḻainjcu
n. முழை1.
1. See முழை1. மாரி மலை முழைஞ்சில் மன்னி (திவ். திருப்பா. 23).
.
2. Hole;
துளை. குழன் முழைஞ்சுகளினுடு குமிழ்த்து (திவ். பெரியாழ். 3, 6, 11).
DSAL