முரசறைதல்
murasaraithal
யாவரும் அறியப் பறையடித்துச் சொல்லுதல் ; வெளியிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாவரும் அறியப் பறையடித்துச் சொல்லுதல். 1. To announce by beat of drum; வெளியிடுதல். அருமறைகள் முரசறையவே (தாயு. திருவருள். 3). 2. To proclaim;
Tamil Lexicon
muracaṟai-
v. intr. முரசு2+.
1. To announce by beat of drum;
யாவரும் அறியப் பறையடித்துச் சொல்லுதல்.
2. To proclaim;
வெளியிடுதல். அருமறைகள் முரசறையவே (தாயு. திருவருள். 3).
DSAL