Tamil Dictionary 🔍

மயிலடி

mayilati


மாதர் காலணியுள் ஒன்று , காற்பீலி ; காட்டுநொச்சிமரம் ; மரவகை ; எருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. (L.) 4. Downy peacock's-foot tree, 1 tr., Vitex pubescens; See காட்டுநொச்சி, 1. (L.) 3. Tall chaste-tree. ஐவர்ணவணியுள் காலின்நடுவிரலணி. (யாழ். அக.) 2. Ring worn on the middle toe, by women, one of aivarṇam, q.v.; காற்பீலி. (W.) 1. Toering; எருமை. (சங். அக.) Buffalo;

Tamil Lexicon


, ''s.'' A jewel worn by women, on the toes, ஓர்வகைக்காலாழி.

Miron Winslow


mayil-aṭi
n. id.+.
1. Toering;
காற்பீலி. (W.)

2. Ring worn on the middle toe, by women, one of aivarṇam, q.v.;
ஐவர்ணவணியுள் காலின்நடுவிரலணி. (யாழ். அக.)

3. Tall chaste-tree.
See காட்டுநொச்சி, 1. (L.)

4. Downy peacock's-foot tree, 1 tr., Vitex pubescens;
மரவகை. (L.)

mayilaṭi
n. prob. mahiṣī.
Buffalo;
எருமை. (சங். அக.)

DSAL


மயிலடி - ஒப்புமை - Similar