Tamil Dictionary 🔍

மும்மடி

mummati


மூன்று மடங்கு ; அழகின் அறிகுறியாக மகளிர் வயிற்றிற் காணப்படும் மூன்று மடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகின் குறியாக மகளிர் வயிற்றிற் காணப்படும் மூன்று மடிப்பு. Loc. 2. Three creases in a woman's abdomen, considered as a sign of beauty; . 1. See மும்மடங்கு. பதாதி மும்மடி சேனா முகமே (பிங். 6, 540).

Tamil Lexicon


mu-m-maṭi
n. id.+. [K. mum-maṭti.]
1. See மும்மடங்கு. பதாதி மும்மடி சேனா முகமே (பிங். 6, 540).
.

2. Three creases in a woman's abdomen, considered as a sign of beauty;
அழகின் குறியாக மகளிர் வயிற்றிற் காணப்படும் மூன்று மடிப்பு. Loc.

DSAL


மும்மடி - ஒப்புமை - Similar