மும்மாரி
mummaari
ஒரு மாதத்தில் பெய்யும் மூன்று மழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு மாதத்திற் பெய்யும் மூன்றுமழை. வான மும்மாரி பொழிக (மணி. 1, 33). Three showers in a month;
Tamil Lexicon
, ''s.'' Raining thrice. See திங் கள்.
Miron Winslow
mu-m-māri
n. மூன்று+மாரி.
Three showers in a month;
ஒரு மாதத்திற் பெய்யும் மூன்றுமழை. வான மும்மாரி பொழிக (மணி. 1, 33).
DSAL