மும்முட்டி
mummutti
சிற்றாமுட்டி , பேராமுட்டி , நாகமுட்டி என்னும் செடிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்றாமுட்டி பேராமுட்டி நாகமுட்டி யென்ற செடிகள். (தைலவ. தைல. 76.) The three plants whose names end in muṭṭi, viz., ciṟṟāmuṭṭi, pērāmuṭṭi, nākamuṭṭi;
Tamil Lexicon
mu-m-muṭṭi
n. id.+.
The three plants whose names end in muṭṭi, viz., ciṟṟāmuṭṭi, pērāmuṭṭi, nākamuṭṭi;
சிற்றாமுட்டி பேராமுட்டி நாகமுட்டி யென்ற செடிகள். (தைலவ. தைல. 76.)
DSAL