முப்போது
muppoathu
காலை , உச்சி , மாலை என்னும் மூன்று வேளைகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலை, உச்சி, மாலை என்ற மூன்று வேளைகள். முப்போதுங் கடைந் தீண்டிய வெண்ணெயினோடு (திவ். பெரியாழ், 3, 1, 5). The three portions of a day, viz., kālai, ucci, mālai;
Tamil Lexicon
mu-p-pōtu
n. id.+.
The three portions of a day, viz., kālai, ucci, mālai;
காலை, உச்சி, மாலை என்ற மூன்று வேளைகள். முப்போதுங் கடைந் தீண்டிய வெண்ணெயினோடு (திவ். பெரியாழ், 3, 1, 5).
DSAL