Tamil Dictionary 🔍

முப்புரி

muppuri


மூன்று நூல் சேர்த்துத் திரித்த கயிறு ; காண்க : முப்புரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூன்று நூல் சேர்த்துத் திரித்த கயிறு. முந்நூல்கொண்டு முப்புரி யாக்குதலின் (திருமுரு. 183, உரை). Cord of three strands; . See முப்புரம். (W.)

Tamil Lexicon


, ''s.'' The three strands of a cord. 2. The three cities, as முப்புரம். முப்புரிக்கயிறு. A three stranded string, a three-fold cord. ''(c.)''

Miron Winslow


mu-p-puri
n. மூன்று+புரி3. [T.muppiri K.muppuri.].
Cord of three strands;
மூன்று நூல் சேர்த்துத் திரித்த கயிறு. முந்நூல்கொண்டு முப்புரி யாக்குதலின் (திருமுரு. 183, உரை).

mu-p-ouri
n. id.+புரி5.
See முப்புரம். (W.)
.

DSAL


முப்புரி - ஒப்புமை - Similar